Description
கிச்சடி சம்பா என்பது பாரம்பரிய சம்பா நெல்லில் இருந்து கிடைக்கும் உடைத்த அரிசி. கிச்சடி, பொங்கல், உப்புமா செய்வதற்கு நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிறப்பம்சங்கள்
- மென்மையாக வெந்து, சேர்க்கும் பொருட்களின் சுவையை நன்கு உள்வாங்கும்
- உடைத்த பருக்கை என்பதால் விரைவில் சமைந்துவிடும்
- பாரம்பரிய சம்பா நெல் வகையிலிருந்து தயாரிக்கப்படுவது
சமைக்கும் முறை: வழக்கம் போல் சமைக்கவும். காய்கறி கிச்சடி, வெண்பொங்கல், உப்புமா மற்றும் அன்றாட காலை உணவுகளுக்கு ஏற்றது.









Reviews
There are no reviews yet.