Description
கவுனி என்பது தமிழகத்தின் பாரம்பரியமான கருப்பு அரிசி வகை. சமைத்தால் ஆழ்ந்த ஊதா நிறமும் இயல்பான மணமும் கொண்டது.
சிறப்பம்சங்கள்
- பாரம்பரிய முறையில் குத்தி எடுக்கப்பட்டது
- நார்ச்சத்து நிறைந்த முழு அரிசி
- இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்டது
சமைக்கும் முறை: குறைந்தது நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். மூன்று பங்கு நீர் விட்டுக் குக்கரில் வேகவைக்கவும். புட்டு, கஞ்சி மற்றும் இனிப்பு வகைகளுக்கு ஏற்றது.









Reviews
There are no reviews yet.