Description
காட்டு யானம் உயரமாக வளர்வதால் அந்தப் பெயரைப் பெற்ற பாரம்பரிய நெல் வகை. சிவப்பு கலந்த நிறத்தில் அரிசி கிடைக்கிறது.
சிறப்பம்சங்கள்
- கைக்குத்தல் முறையில் அரிசியாக்கப்பட்டது
- பாலிஷ் செய்யப்படாத முழு அரிசி
- இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்டது
சமைக்கும் முறை: இரண்டு மணி நேரம் ஊறவைத்து, மூன்று பங்கு நீர் விட்டு வேகவைக்கவும். அன்றாட சாதம் மற்றும் கஞ்சிக்கு ஏற்றது.









Reviews
There are no reviews yet.