Description
குள்ளக்கார் — குழக்கான் என்றும் அழைக்கப்படும் — தென் தமிழகத்தில் விளையும் குள்ளமான சிவப்பு நிற பாரம்பரிய நெல் வகை.
சிறப்பம்சங்கள்
- கைக்குத்தல் முறையில் அரிசியாக்கப்பட்டது
- தவிடு நீக்கப்படாத முழு அரிசி
- மழையை நம்பி விளையும் பாரம்பரிய வகை
சமைக்கும் முறை: இரண்டு மணி நேரம் ஊறவைத்து, மூன்று பங்கு நீர் விட்டு வேகவைக்கவும். சாதம், கஞ்சி, புட்டுக்கு ஏற்றது.









Reviews
There are no reviews yet.