Description
கருடன் சம்பா மழையை நம்பி விளையும் பழமையான சம்பா நெல் வகை. கருடனின் கழுத்தில் உள்ள வெள்ளை வட்டம் போன்ற அடையாளம் அரிசியில் இருப்பதால் இப்பெயர் வந்தது.
சிறப்பம்சங்கள்
- உறுதியான பருக்கை; சமைத்த பின்பும் உருக்குலையாது
- உடல் கொழுப்பு மற்றும் சிறுநீர் தொடர்பான ஆரோக்கியத்திற்கு பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் அரிசி
- நார்ச்சத்து நிறைந்தது; இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது
சமைக்கும் முறை: வழக்கம் போல் சமைக்கவும். சாதம், குழம்பு உணவுகள் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்றது.










Reviews
There are no reviews yet.