Description
மாப்பிள்ளை சம்பா என்னும் சிவப்பு நிற பாரம்பரிய நெல்லில் இருந்து இடிக்கப்பட்ட அவல். மணமகனுக்கு அளிக்கப்பட்ட நெல் என்பதால் இப்பெயர் வந்தது.
சிறப்பம்சங்கள்
- பாரம்பரிய மாப்பிள்ளை சம்பா நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டது
- சிவப்புத் தவிடு நீக்கப்படாத முழு அவல்
- இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட நெல்
பயன்படுத்தும் முறை: ஒரு முறை நீரில் அலசி வடிகட்டவும். அவல் உப்புமா, காரமான அவல், வெல்ல அவல் ஆகியவற்றுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.









Reviews
There are no reviews yet.