Description
காவிரி டெல்டா பகுதியில் குறுவை பருவத்தில் விளையும் கருங்குருவை நெல்லில் இருந்து இடிக்கப்பட்ட அவல். கருமை கலந்த நிறமும் உறுதியான பதமும் கொண்டது.
சிறப்பம்சங்கள்
- பாரம்பரிய கருங்குருவை நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டது
- தவிடு நீக்கப்படாததால் உறுதியான பதம் கொண்டது
- இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட நெல்
பயன்படுத்தும் முறை: நீரில் அலசி ஐந்து நிமிடம் ஊறவைக்கவும். அவல் உப்புமா, அவல் கஞ்சி, தயிர் அவல் ஆகியவற்றுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.









Reviews
There are no reviews yet.