Description
ரத்த சாலி என்னும் அடர் சிவப்பு நிற பழமையான நெல் வகையில் இருந்து இடிக்கப்பட்ட அவல். சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்ட பாரம்பரிய நெல் இது.
சிறப்பம்சங்கள்
- பாரம்பரிய ரத்த சாலி நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டது
- அடர் சிவப்பு நிறம்; தவிடு நீக்கப்படாத முழு அவல்
- இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட நெல்
பயன்படுத்தும் முறை: நீரில் அலசிப் பத்து நிமிடம் ஊறவைக்கவும். அவல் கஞ்சி, வெல்ல அவல், அவல் புட்டு ஆகியவற்றுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.









Reviews
There are no reviews yet.