Description
அறுபது நாட்களில் விளையும் அறுபதாம் குறுவை நெல்லில் இருந்து இடிக்கப்பட்ட அவல். சிறிய, மெல்லிய அவல் என்பதால் விரைவாக ஊறிவிடும்.
சிறப்பம்சங்கள்
- குறுகிய கால பாரம்பரிய குறுவை நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டது
- சிறிய, மெல்லிய அவல்; சீக்கிரம் ஊறக்கூடியது
- அவசர காலை உணவுக்கு ஏற்றது
பயன்படுத்தும் முறை: நீரில் அலசி இரண்டு நிமிடம் ஊறவைத்தால் போதும். அவல் உப்புமா, அவல் கஞ்சி, மாலை சிற்றுண்டிகளுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.








Reviews
There are no reviews yet.