Description
உருண்டையான தடித்த பருக்கை கொண்ட கல்லுண்டை சம்பா நெல்லில் இருந்து இடிக்கப்பட்ட அவல். தடிமனான அவல் என்பதால் சமைத்த பின்னும் வடிவம் மாறாது.
சிறப்பம்சங்கள்
- பாரம்பரிய கல்லுண்டை சம்பா நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டது
- தடிமனான, உறுதியான அவல்
- காரம், இனிப்பு இரண்டு வகை உணவுகளுக்கும் ஏற்றது
பயன்படுத்தும் முறை: நீரில் அலசி ஐந்து நிமிடம் ஊறவைக்கவும். அவல் உப்புமா, அவல் பாயசம், அவல் மிக்சர் ஆகியவற்றுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.









Reviews
There are no reviews yet.