Description
குதிரைவாலி சிறுதானியங்களில் மிக இலகுவானது. விரைவில் சமைந்துவிடுவதால், அன்றாட உணவில் அரிசிக்கு நேரடி மாற்றாகப் பயன்படுத்தலாம். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது.
சிறப்பம்சங்கள்
- நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து கொண்டது
- பழங்காலத்தில் படைவீரர்களுக்கு அதிகமாக வழங்கப்பட்ட உணவு
- வயிற்றுக்கு இதமானது; குறைந்த நேரத்தில் வெந்துவிடும்
சமைக்கும் முறை: கழுவி 20 நிமிடங்கள் ஊறவைத்து, அரிசி சமைப்பது போலவே சமைக்கவும். பொங்கல், உப்புமா, தயிர் சாதம், புளியோதரை என அனைத்திற்கும் ஏற்றது.
காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.









Reviews
There are no reviews yet.