Description
இலுப்பைப் பூ சம்பா நெல்லில் இருந்து இடிக்கப்பட்ட அவல். இந்த நெல் வகை சமைக்கும்போது இலுப்பைப் பூவின் மெல்லிய மணம் தருவதால் அப்பெயர் பெற்றது.
சிறப்பம்சங்கள்
- பாரம்பரிய இலுப்பைப் பூ சம்பா நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டது
- நடுத்தர தடிமன் கொண்ட அவல்
- மெல்லிய இயற்கை மணம் கொண்டது
பயன்படுத்தும் முறை: நீரில் அலசி மூன்று நிமிடம் ஊறவைக்கவும். அவல் உப்புமா, அவல் பொங்கல், இனிப்பு அவல் ஆகியவற்றுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.









Reviews
There are no reviews yet.