Description
ஆள் உயரத்திற்கு வளரும் காட்டுயானம் நெல்லில் இருந்து இடிக்கப்பட்ட அவல். சிவப்பு கலந்த பழுப்பு நிறமும் தனித்துவமான மணமும் கொண்டது.
சிறப்பம்சங்கள்
- பாரம்பரிய காட்டுயானம் நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டது
- தவிடு நீக்கப்படாத முழு அவல்
- இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட நெல்
பயன்படுத்தும் முறை: நீரில் அலசி வடிகட்டவும். அவல் உப்புமா, அவல் புட்டு, தயிர் அவல் ஆகியவற்றுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.









Reviews
There are no reviews yet.