Description
பொன்னி தமிழ் வீடுகளின் அன்றாட சாப்பாட்டு அரிசி. சமைத்தால் மென்மையாக இருப்பதோடு எளிதில் செரிமானமாகும். இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்டு, சுத்தமாகத் தரம் பிரித்துப் பேக் செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
- அன்றாட உணவுக்கு ஏற்ற மென்மையான பருக்கை
- எளிதில் செரிமானமாகும் தன்மை
- புழுங்கலாகவும் பச்சரிசியாகவும் கிடைக்கிறது
சமைக்கும் முறை: வழக்கம் போல் சமைக்கவும். சாம்பார், ரசம், குழம்பு, தயிர் சாதம் என அன்றாட உணவுகள் அனைத்திற்கும் ஏற்றது.









Reviews
There are no reviews yet.