Description
கிச்சடி சம்பா என்னும் மென்மையான சம்பா நெல்லில் இருந்து இடிக்கப்பட்ட அவல். வெந்த பிறகு பிசுபிசுப்பின்றி தனித்தனியாக இருப்பது இதன் சிறப்பு.
சிறப்பம்சங்கள்
- பாரம்பரிய கிச்சடி சம்பா நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டது
- மென்மையான பதம்; சீக்கிரம் ஊறக்கூடியது
- இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட நெல்
பயன்படுத்தும் முறை: நீரில் அலசி மூன்று நிமிடம் ஊறவைக்கவும். அவல் கிச்சடி, அவல் உப்புமா, தயிர் அவல் ஆகியவற்றுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.









Reviews
There are no reviews yet.