Description
தூய மல்லி மல்லிக்கை போன்ற மெல்லிய வெள்ளை பருக்கையால் அந்தப் பெயரைப் பெற்ற பாரம்பரிய அரிசி. இயல்பான மணம் கொண்டது.
சிறப்பம்சங்கள்
- மெல்லிய வெள்ளை நிற பருக்கை
- சமைத்தால் ஒட்டாமல் தனித்து நிற்கும்
- இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்டது
சமைக்கும் முறை: ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு நீர் விட்டு வேகவைக்கவும். அன்றாட சாதம், பிரியாணி, பொங்கல் என அனைத்திற்கும் ஏற்றது.










Reviews
There are no reviews yet.