Description
தோல் நீக்கிய வெள்ளை உளுந்து. சுத்தம் செய்து, தரம் பிரித்துப் பேக் செய்யப்படுகிறது. இட்லி–தோசை மாவின் அடிப்படைப் பொருள்.
சிறப்பம்சங்கள்
- நன்கு அரைபடும் தரமான முழு வெள்ளை உளுந்து
- தாவரப் புரதம் நிறைந்தது
- கற்கள் நீக்கி, தரம் பிரிக்கப்பட்டது
சமைக்கும் முறை: இட்லி அரிசியுடன் சேர்த்து 4–5 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். மெது வடைக்கும் அடர்த்தியான பருப்பு வகைகளுக்கும் ஏற்றது.








Reviews
There are no reviews yet.