Description
பூங்கார் தென் தமிழகத்தில் நெடுங்காலமாக விளைவிக்கப்படும் பாரம்பரிய நெல் வகை. சிறிய சிவப்பு நிற பருக்கை கொண்டது.
சிறப்பம்சங்கள்
- கைக்குத்தல் முறையில் அரிசியாக்கப்பட்டது
- தவிடு நீக்கப்படாத முழு அரிசி
- வெள்ளத்தைத் தாங்கும் பாரம்பரிய வகை
சமைக்கும் முறை: இரண்டு மணி நேரம் ஊறவைத்து, மூன்று பங்கு நீர் விட்டு வேகவைக்கவும். சாதம், கஞ்சி, புட்டுக்கு ஏற்றது.








Reviews
There are no reviews yet.