Description
வாழை மட்டையைப் போன்ற தண்டு அமைப்பால் குடவாழை எனப் பெயர் பெற்ற பாரம்பரிய நெல்லில் இருந்து இடிக்கப்பட்ட அவல். காவிரி பாசனப் பகுதிகளில் நீண்ட காலமாக விளைவிக்கப்பட்டு வரும் வகை.
சிறப்பம்சங்கள்
- பாரம்பரிய குடவாழை நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டது
- தவிடு நீக்கப்படாத முழு அவல்; இயற்கையான நிறம்
- இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட நெல்
பயன்படுத்தும் முறை: நீரில் அலசி ஐந்து நிமிடம் ஊறவைக்கவும். அவல் உப்புமா, வெல்ல அவல், அவல் புட்டு ஆகியவற்றுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.









Reviews
There are no reviews yet.