Description
மாப்பிள்ளை சம்பா தமிழகத்தில் நெடுங்காலமாக விளைவிக்கப்படும் சிவப்பு நிற பாரம்பரிய அரிசி. திருமண விருந்துகளில் பயன்படுத்தப்பட்ட வரலாறு கொண்டது.
சிறப்பம்சங்கள்
- கைக்குத்தல் முறையில் அரிசியாக்கப்பட்டது
- தவிடு நீக்கப்படாத முழு அரிசி
- இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்டது
சமைக்கும் முறை: இரண்டு மணி நேரம் ஊறவைத்து, மூன்று பங்கு நீர் விட்டு வேகவைக்கவும். சாதம், கஞ்சி, புட்டு என அன்றாட உணவில் சேர்க்கலாம்.









Reviews
There are no reviews yet.