Description
தினை தமிழ்நாட்டில் மிகப் பழங்காலம் முதல் பயிரிடப்படும் சிறுதானியம். முருகப் பெருமானுக்கு உகந்த தானியமாகத் தமிழ் மரபில் போற்றப்படுவது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு, மெருகூட்டப்படாமல் வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
- தினை அதிக சத்துகள் நிறைந்தது
- மெதுவாகச் சக்தி தரும் தானியம்; சர்க்கரை நோய் உள்ளவர்களின் உணவில் பாரம்பரியமாகச் சேர்க்கப்படுகிறது
- லேசான நட்ஸ் சுவை; அன்றாட உணவில் அரிசிக்கு நல்ல மாற்று
சமைக்கும் முறை: ஒரு பங்கு தினைக்கு இரண்டரை பங்கு நீர் என்ற அளவில் வேகவைக்கவும். பொங்கல், உப்புமா, பாயசம் செய்யலாம்; தோசை மாவிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமித்தால், நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.









Reviews
There are no reviews yet.