Description
உடைத்த பாசிப் பருப்பு. விரைவில் வெந்துவிடுவதால் அன்றாட சமையலுக்கு எளிதானது. எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டது.
சிறப்பம்சங்கள்
- விரைவில் வெந்துவிடும்; ஊறவைக்கத் தேவையில்லை
- வயிற்றுக்கு இதமானது; எளிதில் செரிமானமாகும்
- தாவரப் புரதம் நிறைந்தது
சமைக்கும் முறை: லேசாக வறுத்து வேகவைத்தால் நல்ல வாசனை கிடைக்கும். கூட்டு, பருப்பு உசிலி, பாயசம், வெண்பொங்கல் போன்ற பல உணவுகளுக்கும் ஏற்றது.









Reviews
There are no reviews yet.