Description
கருடன் சம்பா என்னும் உறுதியான பாரம்பரிய சம்பா நெல்லில் இருந்து இடிக்கப்பட்ட அவல். தடிமனான அவலாக இருப்பதால் ஊறிய பின்னும் வடிவம் மாறாமல் இருக்கும்.
சிறப்பம்சங்கள்
- பாரம்பரிய கருடன் சம்பா நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டது
- தடிமனான அவல்; ஊறிய பின்னும் உருவம் மாறாதது
- இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட நெல்
பயன்படுத்தும் முறை: நீரில் அலசிப் பத்து நிமிடம் ஊறவைக்கவும். அவல் உப்புமா, காரமான அவல், அவல் கஞ்சி ஆகியவற்றுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.









Reviews
There are no reviews yet.