Description
தோல் நீக்காத முழு கருப்பு உளுந்து. மெருகூட்டப்பட்ட வெள்ளை உளுந்தை விட அடர்த்தியானது. உடல் வலிமைக்காகப் பாரம்பரியமாகச் சமைக்கப்படும் பயறு வகை.
சிறப்பம்சங்கள்
- இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்தது
- தோல் நீக்கப்படாத முழு உளுந்து
- உளுந்துக் கஞ்சி, உளுந்துக் களிக்கு ஏற்றது
சமைக்கும் முறை: இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் கஞ்சியாகவோ களியாகவோ சமைக்கலாம். வெல்லமும் நல்லெண்ணெயும் சேர்த்து உண்பது பாரம்பரிய முறை.










Reviews
There are no reviews yet.