Description
தூய மல்லி என்னும் சிறிய, வெண்மையான மணமுள்ள நெல்லில் இருந்து இடிக்கப்பட்ட அவல். மெல்லிய அவலாக இருப்பதால் விரைவில் மென்மையாகிவிடும்.
சிறப்பம்சங்கள்
- பாரம்பரிய தூய மல்லி நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டது
- மெல்லிய, மென்மையான அவல்; இயற்கையான மணம் கொண்டது
- இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட நெல்
பயன்படுத்தும் முறை: நீரில் ஒரு முறை அலசினாலே போதும்; ஊறவைக்கத் தேவையில்லை. தயிர் அவல், அவல் உப்புமா, அவல் மிக்சர் ஆகியவற்றுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.









Reviews
There are no reviews yet.