Description
பூங்கார் என்னும் சிறு தானிய வடிவ சிவப்பு நெல்லில் இருந்து இடிக்கப்பட்ட அவல். தமிழ்நாட்டின் பாரம்பரிய சமையலில் பெண்களுக்கான உணவுகளில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிறப்பம்சங்கள்
- பாரம்பரிய பூங்கார் நெல்லில் இருந்து தயாரிக்கப்பட்டது
- சிறிய, மெல்லிய அவல்; சீக்கிரம் ஊறக்கூடியது
- இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட நெல்
பயன்படுத்தும் முறை: நீரில் அலசி இரண்டு நிமிடம் ஊறவைத்தால் போதும். அவல் உப்புமா, அவல் கஞ்சி, இனிப்பு அவல் ஆகியவற்றுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.









Reviews
There are no reviews yet.