Description
இலுப்பைப் பூ சம்பா, சமைக்கும்போது இலுப்பைப் பூவின் மெல்லிய மணம் வீசுவதால் இப்பெயர் பெற்ற பாரம்பரிய சம்பா நெல் வகை. தமிழ்நாட்டின் பழைய நெல் வகைகளில் ஒன்று.
சிறப்பம்சங்கள்
- கைக்குத்தல் முறையில் அரிசியாக்கப்பட்டது
- தவிடு நீக்கப்படாத முழு அரிசி
- சமைக்கும்போது இனிய மணம் தரும் சம்பா வகை
சமைக்கும் முறை: இரண்டு மணி நேரம் ஊறவைத்து, மூன்று பங்கு நீர் விட்டு வேகவைக்கவும். சாதம், பொங்கலுக்கு ஏற்றது. காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.









Reviews
There are no reviews yet.