Description
மிளகு, சீரகம், மல்லி, துவரம் பருப்பு ஆகியவை வறுத்து அரைக்கப்பட்ட வாசனை நிறைந்த ரசப் பொடி.
சிறப்பம்சங்கள்
- மிளகும் சீரகமும் முதன்மையாகக் கொண்ட பாரம்பரியக் கலவை
- செயற்கை நிறமிகளும் பாதுகாப்புப் பொருட்களும் இல்லை
- சிறு அளவுகளில் வறுத்து அரைக்கப்பட்டது
பயன்படுத்தும் முறை: ஒரு ஸ்பூன் அளவு சேர்த்தால் தெளிவான, சூடான ரசம் தயார். காற்றுப் புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.









Reviews
There are no reviews yet.